Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்சினிமா

“ஜுராசிக் பார்க்” ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்த மூத்த நடிகர் சாம் நீல் காலமானார்.

ஆடி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

“ஜுராசிக் பார்க்” திரைப்படத் தொடரில் வருகிற வைத்தியர் ஆலன் கிராண்ட் என்ற புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் நடித்த மூத்த நடிகர் சாம் நீல் காலமானார்.

சாம் நீல் தனது 78ஆவது வயதில் குடும்பத்தார் சூழ, அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள செயின்ட் வின்சென்ட்ஸ் பிரைவேட் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் எதிர்பாராத மற்றும் திடீர் இழப்பாக நேர்ந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு இவருக்கு 3-வது கட்ட இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும், தொடர் சிகிச்சைகளின் மூலம் அவர் சமீபத்தில் புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் உட்கொண்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் 9 பேர் கைது

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

ஆவணி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பலஸ்தீனில் எரிபொருள் தட்டுப்பாடு – அவதியுறும் மக்கள்

ஆடி 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

சிறுவன் கார் தீவைத்ததாக பரவும் காணொளி: பொலிஸ் விளக்கம்!

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube