Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

12 மாவட்டங்களில் ‘Ceylon Tea Village’ திட்டம் ஆரம்பம்!

ஆடி 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தேசிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் Ceylon Tea Village தேசிய வேலைத்திட்டம் இன்று (15) 12 மாவட்டங்களில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 500 தேயிலை கிராமங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், 2030ஆம் ஆண்டுக்குள் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாகவும், ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலராகவும் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், உற்பத்தித் திறனை அதிகரித்தல், பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் தேயிலைத் துறையை சுற்றுலாத்துறையுடன் இணைத்தல் உள்ளிட்ட பல நோக்கங்களுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் நீர்விநியோகம் 12 மணி நேரம் நிறுத்தம்

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் அதிகரித்து வரும் இளவயது கர்ப்பிணிகள் – பெற்றோரின் அவதானத்திற்கு!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விலைச் சூத்திரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube