Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மாகாண ஆளுநர் பதவி விலகல்!

ஆடி 15, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகும் முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதியிடமிருந்து இதுவரை பதில் அல்லது ஒப்புதல் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகப் பணியாற்றிய சரத் அபயகோன், பல கல்வி மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை வகித்த பின்னர் மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெளிவான நடைமுறை வழிகாட்டி அவசியம் – EASL

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒன்லைன் பொருட்கொள்வனவு தொடர்பில் அவதானமாக இருங்கள்!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 6 மாதங்களில் உண்மையான நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 – 80,000 வரை உயர்வு – சமல் சஞ்சீவ

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழி: 491 என்புக்கூடுகள் அடையாளம்

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube