மரண அறிவித்தல்

செல்வன் துசாபரன் அருணாசலம்
🕯
✦
🕯
37 Years of Life
✦ Details
🌍
Place of Birth
நுணாவில் மேற்கு சாவகச்சேரி
🏡
Residence
நுணாவில் மேற்கு சாவகச்சேரி
🎂
Date of Birth
August 20, 1988
🕊
Date of Passing
August 3, 2026
⌛
Age
37 Years
👤
Informant
பிரதாபன் அவுஸ்திரேலியா
✦ Message
நுணாவில் மேற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
செல்வன் துசாபரன் அருணாசலம் 03/08/2026 அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற மனோரஞ்சிதம் அவர்களின் பாசமிகு மகணும், அருணாசலம் அவர்களின் பாசமிகு மகனும், காஞ்சனா, அரவிந்தி, பிராதபன், சயந்தி, திவாகர் மற்றும் காலஞ்சென்ற லதாயினி ஆகியோரின் சகோதருமாவார்.
அன்னாரின் இறுதிகிரிகைகள் புதன்கிழமை 04/08/2026 இலங்கை நேரம் 1 மணிக்கு (அவுஸ்ரேலியா நேரம் 6.00மணிக்கு) அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று காந்தாளம் பிட்டி இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும் என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
பிரதாபன் அவுஸ்திரேலியா 0449 744 699
சிவா அவுஸ்திரேலியா 0424 757 814
📞 Contact Information
- 📱 பிரதாபன் அவுஸ்திரேலியா - சகோதரன்Mobile : 0449 744 699
- 📱 சிவா அவுஸ்திரேலியா - மச்சான்Mobile : 0424 757 814
✦ ✦ ✦
🕊 Rest in Eternal Peace 🕊
✦ ✦ ✦