மரண அறிவித்தல்

திரு. சுப்பிரமணியம் கிருஷ்ணன்
🕯
✦
🕯
72 Years of Life
✦ Details
🌍
Place of Birth
கம்பளை
🏡
Residence
கொழும்பு கொட்டாஞ்சேனை
🎂
Date of Birth
November 26, 1953
🕊
Date of Passing
September 28, 2026
⌛
Age
72 Years
👤
Informant
மகன் ஸ்ரீகாந்த்
✦ Message
கம்பளையை பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பிரமணியம் கிருஷ்ணன் அவர்கள் 2026.09.28 அன்று காலமானார். அன்னார் தனலட்சுமியின் கணவரும், அமுதா, ஸ்ரீகாந்த், மனோஜ் ஆகியோரின் தந்தையும், தினேஷ், லாஹினி, ஆகியோரின் மாமனாரும், கோஹித், தஷ்வித், கேஷ்விர்த், ஆகியோரின் தாத்தாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இறுதிக்கிரியைகளுக்காக பொரளை ஜயரத்ன மலர்சாலையில் 29.09.2026 காலை 09.00 மணியிலிருந்து 30.09.2026 காலை 10:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இத்தகவலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
மகன் ஸ்ரீகாந்த் – 077 – 7473227
மகள் அமுதா – 077-8541082
மருமகன் தினேஷ் – 077 – 7112248

📞 Contact Information
- 📱 ஸ்ரீகாந்த் - மகன்Mobile : 077 - 7473227
- 📱 அமுதா - மகள்Mobile : 077-8541082
- 📱 தினேஷ் - மருமகன்Mobile : 077 - 7112248
✦ ✦ ✦
🕊 Rest in Eternal Peace 🕊
✦ ✦ ✦