அமரர் பேரின்பராஜா அனோஜன்
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

39 Years of Life

Details

Place of Birth கல்முனை
Residence Colombo -06, Wellawatte
Date of Birth February 2, 1987
Date of Passing October 7, 2026
Age 39 Years
Informant ஹோஷியா அனோஜன்

Message

 

கல்முனையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பேரின்பராஜா அனோஜன் (பொறியியலாளர்) காலமானார். அன்னார் காலம்சென்ற சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பராஜா , ஓய்வுநிலை அதிபர் பேரின்பராஜா அன்னபூரணி ஆகியோரின் அன்பு மகனும் ஊடகவியலாளர் ( முன்னாள் தமிழ்.எப்.எம் பணிப்பாளர்) ஹோசியா அவர்களின் கணவரும், ஆராதனாவின் அன்பு தந்தையுமாவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக பொரளை ஜயரட்ன மலர்சாலையில் 09.10.2026 காலை 9:00 மணிமுதல் இரவு 10:00 மணிவரை வைக்கப்பட்டு, 11.10.2026 அன்று கல்முனையில் இறுதிக்கிரியைகள் நடைபெற உள்ளது என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்து கொள்கின்றோம்.

தகவல் மனைவி ஹோஷியா அனோஜன் – 0773937397

 

May be an image of text

Contact Information

  • ஹோஷியா அனோஜன் - மனைவி
    Mobile : 0773937397