மரண அறிவித்தல்
A.N.S. திருச்செல்வம்

A.N.S. திருச்செல்வம்

72 Years of Life

Details

Place of Birth பருத்தித்துறை - வராத்துப்பளை
Residence புற்றளை
Date of Birth March 12, 1954
Date of Passing June 25, 2026
Age 72 Years
Informant T துவாரகன்

Message

பருத்தித்துறை வராத்துப்பளையைப் பிறப்பிடமாகவும் புற்றளையை வசிப்பிடமாகவும் கொண்ட A.N.S. திருச்செல்வம் அவர்கள் 25-06-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும், சாந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும், அருணா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதேச செயலகம் வடமராட்சி கிழக்கு) சிவதேவன் (பிரான்ஸ்), அபிரா (வைத்தியர் – ஆதாரவைத்தியசாலை பருத்தித்துறை) கிரிசா (அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட நீதிமன்றம் – பருத்தித்துறை) துவாரகன் (உதவி அஞ்சல் அதிபர் வல்வெட்டித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரமோகன் (இலங்கை முதலீட்டு சபை யாழ்ப்பாணம் ) நிருஷா (பிரான்ஸ் ) டினேஸ்குமார் (வைத்தியர் பெலாரஸ் ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சரோஜினிதேவி, யோகேஸ்வரி, காலஞ்சென்றவரான சூரியகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நேகா (பிரான்ஸ்) ஷக்ஸி (பிரான்ஸ்) அஷ்விதன் (புற்றளை) அஷ்மிதன் (புற்றளை) ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30.06.2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனகிரியைக்காக முற்பகல் 10:00 மணியளவில் ஆணைவிழுந்தான் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொல்லப்படுகின்றனர்.

T துவாரகன்
மகன்
0767353106

Contact Information

  • T துவாரகன் - SON
    Mobile : 0767353106