Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

4 நாட்களில் 190 மில்லியனுக்கும் அதிகமான வருமானம்!

சித்திரை 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக 190 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளன.

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ரூ. 196,119,425 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் சுமார் 520,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன.

ஏப்ரல் 10 ஆம் திகதி ஒரே நாளில் மாத்திரம் அதிகபட்ச வருமானமாக 5.9 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை பதிவாகியுள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

இலங்கையில் மே மாத சுற்றுலா வருகை புதிய சாதனை!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

40 இலட்சம் ரூபா டெலிகொம் கேபிள்கள் திருட்டு – இருவர் கைது!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாழைச்சேனையில் விவசாயி ஒருவர் சடலமாக மீட்பு!

வைகாசி 13, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வெருகல் ஆற்றில் இருந்து 89 வயது முதியவரின் சடலம் மீட்பு!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube