Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsவிளையாட்டு

இளம் வீரர் ஆயுஷ் மத்ரேக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால்!

சித்திரை 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான கட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

இளம் வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆயுஷ் மத்ரே சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகி அவர் இதுவரை விளையாடிய போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு தொடை தசைநார் (Hamstring) காயம் ஏற்பட்டது. பரிசோதனைக்குப் பின்னர் அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான கட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

இளம் வீரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆயுஷ் மத்ரே சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகி அவர் இதுவரை விளையாடிய போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு தொடை தசைநார் (Hamstring) காயம் ஏற்பட்டது. பரிசோதனைக்குப் பின்னர் . அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஉலகம்முக்கியச் செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கில் 384 சுற்றுலா பயணிகள் மாயம்!

ஆவணி 26, 2026
இந்தியாவிளையாட்டு

ஹர்திக் பாண்டியா CSK-வில் இணைவாரா?

ஆவணி 2, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை அணி அபார வெற்றி!

ஆனி 19, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube