Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயாவில் தொடர் குடியிருப்பின் மீது லொரி ஒன்று மோதி விபத்து!

Nanuoya | Glarant | Lorry Accident | Srilanka | Quick Tamil News

சித்திரை 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நானுஓயா கிளரண்டன் தோட்டத்தில் லொறி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து தொடர் குடியிருப்பின் மீது வீழ்ந்து நேற்று சனிக்கிழமை (25) விபத்திற்குள்ளாகியுள்ளது.

நானுஓயா கிளரண்டன் பகுதியில் இருந்து நானுஓயா ரதல்ல வழியாக கிடிமிட்டி பகுதியை நோக்கி பயணித்த லொறியின் பிரேக் கட்டமைப்பு செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தினால் தொடர் குடியிருப்பின் ஒரு வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் லொறியின் முன் பக்கத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது லொறியின் சாரதி மற்றும் அவரின் இரு உதவியாளர் இருந்துள்ளனர், எனினும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் அம்மூவரும் உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

கொல்லுபிட்டியவில் CAA அதிரடி சோதனை!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி விபத்து!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனியார் பேருந்து ஒன்று 7 வாகனங்களுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் பலி!

ஆனி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube