Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனித புதைகுழிகள் இருப்பதாக கூறப்படும் கல்முனை பகுதிக்கு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விஜயம்!

Minister of Justice | National Integration | Harshana Nanayakkara | Inspection | Kalmunai,

சித்திரை 28, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள கல்முனை, களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கல்மடம் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.

​நீதி அமைச்சின் கூற்றுப்படி, இந்த விஜயத்தின்போது, முறைப்பாடுகளை சமர்ப்பித்த குடியிருப்பாளர்களை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சந்தித்தார்.

​பாரிய புதைகுழி குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

​இந்த விஜயத்தின்போது, காணாமற்போனோர் பற்றிய காரியாலயம் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரும் உடனிருந்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ட்ரம்பை தொடர்ந்து சீனா செல்லும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்!

வைகாசி 18, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி மோசடி: வெள்ளவத்தை நபர் கைது!

ஆனி 21, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ தனது போராட்டத்தை நிறைவு செய்தது!

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 கிலோ தங்கத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலீஸ் உத்தியோகஸ்தர் கைது !

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube