Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

சித்திரை 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று திங்கட்;கிழமை தள்ளுபடி செய்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

இந்த இரு தொகுதிகளிலும் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதாகவும் அது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விஜய்யின் வேட்புமனுவில் அவரது மனைவி சங்கீதாவுக்கு ரூ. 12.60 கோடி கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டிருப்பதை ஆய்வு செய்யக் கோரி பெரம்பூர் வாக்காளர் வெங்கடேஷ் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு முன் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விற்பனை மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு புறக்கோட்டை பகுதிக்கு மாநகர மேயர் நேரடி ஆய்வு

ஆவணி 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காஸாவில் 60,737 சிறுவர்கள் தங்களது பெற்றோரில் ஒருவரையாவது இழந்துள்ளனர்

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழி : கண்டுபிடிக்கப்பட்ட என்புக்கூடுகள் யாருடையவை என அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து முடக்கத்தில்!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube