Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

மேற்கு வங்கத்தில் 2ஆம் கட்ட தேர்தல் நாளை!

West Bengal | Second phase of elections | India | Quick Tamil News

சித்திரை 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்​தல் பிரச்சா​ரம் நேற்​றுடன் முடிவடைந்​தது. அங்கு 142 தொகு​தி​களில் நாளை வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்ளது.

நாளை மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்​கம் ஆகிய 4 மாநிலங்​கள், புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​ கணிப்​பு​கள்​ வெளியாகின்​றன.

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய திகதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்கத்தில் மொத்​தம் 294 தொகு​தி​கள் உள்​ளன. இவற்​றில் 152 தொகு​தி​களுக்கு கடந்த 23 ஆம் திகதி முதல் கட்ட தேர்​தல் நடை​பெற்​றது.

முதல் கட்டத் தேர்தலில் 93.19 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின. இந்நிலையில், மீதம் உள்ள 142 தொகு​தி​களில் நாளை இறுதிக்கட்ட தேர்​தல் நடை​பெறவுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்காக, மொத்தம் 41,001 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்​நிலை​யில் அங்கு இறு​திக்​கட்ட தேர்தல் பிரச்​சா​ரம் நேற்​றுடன் நிறைவு பெற்​றது. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

சிங்கப்பெண் அதிரடிப்படை: 2500 புதிய பணியிடங்கள்!

ஆனி 9, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் சந்திப்பு – 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உரிமை என்பது பிச்சை அல்ல பிறப்புரிமை – விழிப்புணர்வு பாதயாத்திரை

வைகாசி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

2 மணிநேர பளு தூக்கும் பயிற்சி: ஆயுளை நீட்டிக்கும் எனப் புதிய ஆய்வில் தகவல்!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube