Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாவகச்சேரியில் தொடருந்து விபத்து: தாயும் மகளும் வைத்தியசாலையில்

Chavakachcheri #TrainAccident #SriLankaNews #AccidentAlert #Jaffna #NorthernProvince #BreakingNewsSL

ஆடி 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி அரசடி தொடருந்து கடவைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் 6 வயது மகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தொடருந்துடன் மோதியதில் தாய் கை மற்றும் கால் பகுதிகளில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 6 வயதான மகள் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மருத்துவப் பரிந்துரையின்றி மயக்க மாத்திரைகளை விற்பனை செய்த உரிமையாளர் கைது

புரட்டாதி 10, 2026
இலங்கைவானிலை

கடல் கொந்தளிப்பு குறித்து அவசர எச்சரிக்கை!

ஆனி 8, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொங்கோவில் வேகமாக பரவும் எபோலா வைரஸ் : 1,556 பேர் பலி!

ஆவணி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொண்டைமானாறு ஏரியில் அதிகளவில் மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கல்

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube