Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

மசகு எண்ணெயின் விலை கணிசமான அளவு அதிகரிப்பு!

Crude oil rate | World wide | World New | Quick Tamil News

சித்திரை 30, 2026
படிக்க 0 நிமிடங்கள்

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை கணிசமான அளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 126 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ (WTI) ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 109.82 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் நிலவும் பல்வேறு புவிசார் அரசியல் மற்றும் விநியோகத் தட்டுப்பாடு தொடர்பான சிக்கல்களே இந்தத் திடீர் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டியில் 5 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 தொழிலாளர்கள் படுகாயம்!

வைகாசி 24, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: தனியார் வங்கி உத்தியோகத்தர்கள் ஏழு பேர் கைது!

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube