Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் தளம் 4 நாட்களுக்கு இடைநிறுத்தம்

புரட்டாதி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் (eRL 2.0) தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள முக்கியமான கட்டமைப்பு மேம்பாடு (System Cutover) காரணமாக, எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையிலான 4 நாட்களுக்கு குறித்த சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

இலங்கையின் டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் முறைமையின் ஒட்டுமொத்த செயற்பாடு, ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மத்திய, ஊவா, தென், சபரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 8 மாகாண சபைகளின் முதன்மைச் செயலாளர்களின் உத்தியோகபூர்வ உடன்பாடு மற்றும் அனுமதியுடன் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

இந்த நிலையில், மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் நான்கு நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் ராஜபக்ஷ கைது!

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமலிச்சரவை பத்திரம்

ஆடி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவு போதைப்பொருளுடன் இலங்கை பெண்கள் மூவர் கைது

புரட்டாதி 10, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை மகளிர் அணி அபார வெற்றி!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube