Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஓய்வறையில் புகைபிடித்த ரியான் பராக்கிற்கு அபராதம்!

Rajasthan Royals | Captain | Riyan Parag | Cigarette/vape | fined | IPL | Quick Tamil News

சித்திரை 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ரியான் பராக் ஓய்வறையில் புகைபிடித்த வீடியோ வெளியான நிலையில் IPL நிர்வாகம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது!

ஐபிஎல் தொடரின் 40 ஆவது போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.

இந்த போட்டியின் போது ஓய்வறையில் இருந்த ரியான் பராக் சக வீரரான துருவ் ஜுரேல் மற்றும் ஜெய்ஸ்வாலுடன் பேசியபடி புகைபிடித்த காட்சி நேரலையில் வெளியானது.

ஐபிஎல் விதிகளின்படி ஓய்வறை, விளையாட்டு திடல் பகுதிகளில் புகைபிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியான் பராக்கிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதமாக விதிப்பதாக ஐபி எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாவலி ஆற்றில் உயிரிழந்த மாணவனின் இறுதிக்கிரியைகள் இன்று

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் இதயம் போன்ற மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவது அவசியம்

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2019 ஆம் ஆண்டுடன் திறைசேரி மின்னஞ்சல் கட்டமைப்பு காலாவதியாகியுள்ளது!

ஆடி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube