Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகளின் மேதின கூட்டம் நடைபெறவுள்ளது!

International Labor Day | North & East | Meetings | May 1st | Srilanka | Quick Tamil News

வைகாசி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (01) வெள்ளிக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் பல்வேறு இடங்களில் தங்களது மேதினக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

அதன்படி, பல முக்கிய கட்சிகள் தங்களது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தனித்தனியான கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, வடக்கு மற்றும் கிழக்கு என இரண்டு இடங்களில் மேதினக் கூட்டங்களை நடத்துகிறது.

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி – மாங்குளம் பஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் 3.00 மணி குறித்த மேதினக் கூட்டடம் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – பட்டிப்பளை வைரவர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ்த்தேசியப் பேரவை தனது மேதினக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துகிறது. யாழ். நல்லூர் – இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று பிற்பகல் 3.00 மணி இடம்பெறவுள்ளது.

ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி, யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தனது கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இணுவில் – ஜொலி ஹோட்டலில் பிற்பகல் 4.00 மணிக்கு மேதினக்கூட்டம் நடைபெறவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்குவுக்கு 24 ஆண்டு கடுழியச் சிறைத் தண்டனை!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வெற்றி தினம் நாளை!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – மூவர் காயம்!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube