Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நான் ஜனாதிபதியை விரட்டினேன் என்று என்னை மக்கள் தப்பாக நினைக்க வேண்டாம் – கஸ்ஸப்ப தேரர்!

Kumarakassapa Thero | President | AnuraKumara Disanayaka | Srilanka | QuickTamilNews

வைகாசி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் இந்த நாட்டை ஒரு அங்குலமேனும் இனி முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனப் பலங்கொடைகஸ்ஸப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உடனடியாகத் தனது பதவியைத் துறந்து வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும், தவறினால் மக்களுடன் இணைந்து அவரைத் தம்புத்தேகமவிற்கு விரட்டியடிக்க நேரிடும் என்றும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

​ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய ஜனாதிபதிக்கு நாட்டை நிர்வகிக்கும் திறன் இல்லை எனச் சுட்டிக்காட்டினார். “பலங்கொட கஸ்ஸப மக்களுடன் வந்து தம்புத்தேகம நபரை விரட்டினார் என்று பின்னர் கூற வேண்டாம்” எனத் தெரிவித்த தேரர், ஜனாதிபதியைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு மக்களைத் திரட்டத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

தெரணியகலையில் பொலிஸார் மீது தாக்குதல்: 4 பேர் விளக்கமறியலில்!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சிவலிங்கம், நந்தி சிலைகள் அன்பளிப்பு

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுமியை கைவிட்டுச் சென்ற சந்தேகநபர்கள் கைது

ஆவணி 14, 2026
இலங்கை

சட்டப் பாதுகாப்புகள் அனைவருக்கும் சமம்– சாலிய பீரிஸ் வலியுறுத்தல்!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube