Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

கம்பன் விழாவில் ஜனாதிபதி அனுராவுக்கு “கம்பன் புகழ் ” விருது!

Kamban Vizha | Colombo | President | Anurakumara Disanayaka | SriLanka | QuickTamilNews

வைகாசி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இன்று (03) பிற்பகல் வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்ற தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். இதன் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு “கம்பன் புகழ்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறந்த தமிழ் கவிஞரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.

இலக்கியம், நடனம் மற்றும் இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரை கலாசார விழுமியங்கள் மற்றும் தேசப்பற்றுடன் கூடிய தர்மத்தின் வழியில் வழிநடத்துவதற்கு கம்பன் கழகம் ஆற்றிவரும் சேவையை ஜனாதிபதி பாராட்டினார். அத்துடன், இவ்விழாவில் கலந்து கொண்டதையிட்டு அவர் மகிழ்ச்சியடைந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

சித்திரை 28, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கொங்கோ நாட்டவர்களுக்கு கடனாவில் நுழைய தடை!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைபொருளுடன் 17 சிறுவன் ஒருவன் மற்றும் 28 வயது இளைஞன் கைது

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிலியந்தலையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு!

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube