Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

கோபிசெட்டிபாளையத்தில் த.வெ.க வெற்றி!

TVK | Vijay | Sengottayan | Gobichettipalayam | TamilNadu | QuickTamilNews

வைகாசி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பம் முதலே முதலே நடிகர் விஜய்யின் தவெககட்சி முன்னிலை வகித்துவருகின்றது . இந்நிலையில் அக்கட்சி சார்பில் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்ட செங்கோட்டையன் அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இவரை தவிர தூத்துக்குடி, தாம்பரம், தஞ்சை, மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் வெற்றி வெற்றிபெற்றுள்ளனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார். தாம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் சரத் குமார் , தஞ்சை தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஜய் சரவணன், மதுரை தெற்கு தவெக வேட்பாளர் எம்.எம்.கோபிசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெமட்டகொடை துப்பாக்கிச் சூடு: வௌியான புதிய தகவல்

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுகர்வுக்கு தகாத 4,250 மெட்ரிக் டன் சர்க்கரை கையிருப்புடன் நால்வர் கைது!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் அதிகரித்து வரும் இளவயது கர்ப்பிணிகள் – பெற்றோரின் அவதானத்திற்கு!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி கடவுச்சீட்டு தயாரித்ததாக ஜனாதிபதி செயலக மூத்த அதிகாரி கைது

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube