Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

பெரும் வெற்றி பெற்ற விஜய்க்கு வாழ்த்துகள் – ரஜினிகாந்த்

வைகாசி 5, 2026
படிக்க 0 நிமிடங்கள்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இதில் தவெக முன்னிலை பெற்று, சரித்திர சாதனை படைத்துள்ளது.

இந்தநிலையில் விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதற்கமைய விஜய்க்கும், அவரது கட்சிக்கும் வாழ்த்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் ”நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

FIFA தலைவருக்கு எதிராக 1 பில்லியன் டொலர் நஷ்டஈடு வழக்கு

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் -சந்தேகநபர்களுக்கு எதிராகக் கொலைக் குற்றம் மற்றும் பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்கு!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலை குறைப்பு!

ஆனி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube