Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளை திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேசனை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்!

Dehiwala | Jewelry theft | Thief | Police | Srilanka | QuickTamilNews

வைகாசி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வீட்டு வேலைகளுக்கு அடிக்கடி வந்துபோகும்மேசன் உட்பட்ட சிலரால் காலி வீதி தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெறுமதிவாய்ந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

குறித்த வீட்டில் வசிப்போர் நேற்று முன் தினம்(3) தினம் நீர்கொழும்பில் உள்ள தமது உறவினர் ஒருவரது வீட்டுக்கு சென்று திரும்புவதற்கிடையில் இந்த பகற்கொள்ளை இடம்பெற்றுள்ளது.

May be an image of text

குறித்த வீட்டின் மூலைமுடுக்கு ஒவ்வொன்றையும் மிக துல்லியமாக தெரிந்து வைத்திருக்கும் தெஹிவளை பகுதியை சேர்ந்த மேசன் (சிவா) ஒருவரின் தலைமையிலேயே இந்த கொள்ளை நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த மேசன் தலைமறைவான நிலையில், அவரது மனைவி மற்றும் சகாக்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

சுமார் ஆறு பெண்கள் அணியும் 27 பவுண் நகைகளும், பயன்படுத்தாத உடைந்த நகைகள் சுமார் 3 பவுணுமாக மொத்தம் 30 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன், பணமாக சுமார் 6000 திர்ஹம்களும் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.

May be an image of one or more people, henna, jewelry and macrame

சம்பவத்துடன் தொடர்புடைய மேசன் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

May be an image of jewelry and text

தலைமறைவாகி இருக்கும் நபர் பற்றிய தகவல் ஏதும் தெரிந்தால் அல்லது இங்கே படங்களில் காணப்படும் நகைகள் எங்கேனும் விற்பனைக்கு வந்தால் உடனே கீழ்வரும் இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறியதாறுமாறு கோரப்பட்டுள்ளது. குறித்த நபரை கண்டுபிடித்து தருபவருக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்

CALL: 0773547789
CALL: 0770629240

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

சென்னை கோயம்பேட்டில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொலை…

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

11 வயது சிறுமியொவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 45 வயது நபர் கைது!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

4 மாதங்களில் 108 யானைகள் உயிரிழப்பு!

சித்திரை 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube