Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில் சாட்சியாளர் ஒருவருக்கு பிடியாணை!

Johnston Fernando | Sathosa | Court Case | Colombo High court| SriLanka | QuickTamilNews

வைகாசி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கில் 12 ஆவது சாட்சியாளரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவன ஊழியர்களை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து விடுவித்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் ஊழல் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் 12ஆவது சாட்சியாளர் இன்றையதினம் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றில் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால், குறித்த சாட்சியாளரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை உத்தரவைப் பிறப்பித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிதிகளுக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் இந்த வருட ஆரம்பம் முதல் இதுவரையில் 1749 பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பு

ஆவணி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வாகன நெரிசல், வாகன தரிப்பிடங்களை எளிதாக கண்டறிய உதவும் டிக்டொக் நேரலை

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 35 – 40 ரூபாய் வரை உயரக்கூடும் – கெமுனு விஜேரத்ன!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலியான GovPay இணையதளம் ஊடாக பாரிய பண மோசடி: பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube