Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘யாழ் தேவி’ மீண்டும் நாளை முதல் சேவையில்!

Yaazh Devi | Service | Colombo | Kangesanturai | SriLanka | QuickTamilNews

வைகாசி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் ‘யாழ் தேவி’ ரயில் சேவை நாளை திங்கட்கிழமை (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

புதிய அட்டவணையின்படி, குறித்த ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் சேவையில் ஈடுபடும்.

அதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மாத்திரம் சேவையில் ஈடுபடவுள்ளது.

இந்த ரயில் முழுமையாக குளிரூட்டப்பட்ட நான்கு முதல் வகுப்பு பெட்டிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

பயணிகள் தமக்கான பயணச்சீட்டுகளை ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாகவோ அல்லது இருக்கை முன்பதிவு வசதிகள் கொண்ட ரயில் நிலையங்களுக்குச் சென்றோ பெற்றுக்கொள்ள முடியும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ட்ரம்பின் பதிவுகளுக்கு மாதாந்தம் 1 இலட்சம் அமெரிக்க டொலர் கட்டணம்

ஆடி 19, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பங்களாதேஷில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் விரைவில் நாடு திரும்பவுள்ளனர்!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலை மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதி உதவி!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியல் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கை!

வைகாசி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube