Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொல்கொல்ல நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!

Polgolla | Water thirst | Heavy Rain | SriLanka | QuickTamilNews

வைகாசி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மஹாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று (13) புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளதாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் தலைமைப் பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் திறக்கப்பட்டுள்ள வான் கதவுகள் ஊடாக வினாடிக்கு (செக்கன்) 3,000 கன அடி நீர் மகாவலி கங்கைக்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்காலத்தில் மழை மேலும் அதிகரித்தால், நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கக்கூடும் என்றும், தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மஹாவலி கஙகயை பயன்படுத்தும மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் எனவும் பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் தலைமைப் பொறியாளர் திசர பண்டாரா தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெடுக்குநாறிமலை ஒரு பௌத்த வழிபாட்டு ஸ்தானம் – சந்தபோதி தேரர்பேச்சு..

புரட்டாதி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சகோதரர் தாக்கியதில் 42 வயதுடைய நபர் உயிரிழப்பு!

ஆனி 30, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

FIFA தலைவருக்கு எதிராக 1 பில்லியன் டொலர் நஷ்டஈடு வழக்கு

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 42 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்!

ஆவணி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube