Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் கணவனும் மனைவியும் கைது!

arrest|quicktamilnews

வைகாசி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆலிம்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில், விற்பனைக்காக வைத்திருந்த ஐஸ் போதைப் பொருளுடன், தம்பதியினர் மூதூர் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸாரால், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கணவன் மற்றும் மனைவியிடமிருந்து, 3 கிராம் 100 மில்லி கிராம், 250 மில்லி கிராம் நிறையுடைய ஐஸ் போதைப் பொருள், கையடக்க தொலைபேசி, ஏழு இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும், மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் ரயில் சேவை மாதம்பே வரை

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு ஒழுக்கக்கோவை – வெளியிடப்பட்டது புதிய வர்த்தமானி!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

தொடரும் மழைக் காலநிலை – நாட்டின் பல பாகங்களுக்கு இன்றும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும்!

வைகாசி 31, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கணவரின் தொடர்ச்சியான கொடுமையால் விரக்தி; மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்த மூன்று பிள்ளைகளின் தாய்!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube