Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியாவை நோக்கி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்து!

வைகாசி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொகவந்தலாவையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நோர்வூட் நியொலிகம பகுதியில் உள்ள ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (16) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேகமாகச் சென்றுகொண்டிருந்த கார், சறுக்கிச் சென்று சாலையோரத்தில் இருந்த ஒரு தொலைபேசிக் கம்பத்தில் மோதியுள்ளது.

விபத்தில் சிக்கியது ஒரு வாடகைக் கார் என்றும் அந்தக் காரில் 2 பேர் பயணம் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மோட்டார் வாகன விபத்துக்களை துல்லியமாக கண்டறிய நவீன கெமரா

ஆவணி 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

வைகாசி 16, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைபிடிக்கப்பட்ட பேரறிவாளன் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பதிவு !

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube