Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

மோடியை சந்திக்கும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்!

வைகாசி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இம்மாத இறுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு மே 21ஆம் திகதி நாடு திரும்பிய பின்னர், இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 ஆசனங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மைக்கு 118 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில், ஏனைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மே 10ஆம் திகதி விஜய் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த மே 13ஆம் திகதி நடைபெற்ற சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பிலும் விஜய் தலைமையிலான அரசு 144 வாக்குகள் பெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்தது.

இந்த நிலையில், முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து விஜய் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், நாட்டின் பிரதமரை அவர் உத்தியோகபூர்வமாகச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்ப்பின் முகம்

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழுந்து ஏற்றிச்சென்ற லொரி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் ரயில் சேவை மாதம்பே வரை

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube