Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தில் பட்டப்படிப்பை தொடரும் வாய்ப்பு!

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி முடித்த மாணவர்கள் பெற்றோருக்கு நிதிப் சுமையின்றி தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்திற்கு (Interest-Free Student Loan Scheme) விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவுள்ளன.

2023, 2024 மற்றும் 2025 ஆகிய வருடங்களில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, குறைந்தபட்சம் 03 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

இக்கடன் திட்டம் மற்றும் பட்டப்படிப்புப் பாடநெறிகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் மாணவர்களைத் தெளிவுபடுத்துவதற்காக இங்கிரிய பிரதேச செயலகத்தினால் விசேட இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ள QR குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்து அல்லது வழங்கப்பட்டுள்ள படிவத்தின் (Form) வாயிலாக இந்த விழிப்புணர்வுத் திட்டத்தில் இலவசமாகப் இணைய முடியும்.

https://form.svhrt.com/6a607d408460ea85047b3e07

திறன்கள் அபிவிருத்திப் பிரிவு & தொழில் வழிகாட்டல் அலகு

பிரதேச செயலகம், இங்கிரிய.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்னவுக்கு விளக்கமறியல்!

சித்திரை 28, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தர்பூசணியால் பறிபோன உயிர்கள் – ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் விபத்து – 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மசாஜ் நிலைய ஊழியர் கைது

வைகாசி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube