Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

17 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று

Mullivaikkal|quicktamilnews

வைகாசி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை காலை முதல்இ உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நடைபெறவுள்ளது.

அதன்படி இன்று காலை ஆறு மணி முதல் 09 மணி வரைஇ முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் நடத்தப்படுகின்றன.

அதனை தொடர்ந்து முற்பகல் 10:15 க்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படவுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முற்பகல் 10.29 க்கு நினைவொலி எழுப்பப்பட்டு10.30 க்கு இரண்டு நிமிடங்கள் அகவணக்கம் செலுத்தப்படவுள்ளது.

அதனை தொடர்ந்து முற்பகல் 10:31 க்கு பொதுச்சுடர் மற்றும் சமநேரத்தில் ஒற்றைச் சுடர்கள் ஏற்றப்படும்.

இந்த நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த பெருந்திரளான உறவுகள் இன்றைய நினைவேந்தலில் கலந்துக் கொள்வார்கள் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட அநீதிக்கு எதிராக எதிர்ப்பைப் பதிவு செய்யவும் உலகிடம் நீதியைக் கோரவும் இந்த நினைவேந்தல் மிக முக்கியமானது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த ஹோட்டலுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்!

ஆடி 26, 2026
இலங்கைஉலகம்

மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு!

ஆடி 27, 2026
இலங்கை

முறிகண்டியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube