Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய சூர்யாவின் “கருப்பு”…. அதிர்ச்சியில் படக்குழு அறிக்கை!

மே 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் தான் “கருப்பு” இந்த திரைப்படம் வெளியாவதில்  பிரச்சனை ஏற்பட்டு படக்குழுவினருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது .

பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கிய கருப்பு திரைப்படம் வெளியாவதில் தாமதமானாலும் படம் வெளியாகி மூன்றே நாளில் ரூ.147 கோடி வசூலீட்டி மாபெரும் சாதனை படைத்தது.

இதனால் படக்குழுவினரின் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துப்போனார்கள்.

இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது. ஆம் இந்த திரைப்படம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதுகுறித்து தற்போது அதிரடி அறிக்கை ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறார்கள் .

அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது, மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா ஐயாவிற்கு… கருப்பு திரைப்படத்தில் தங்கள் பெயரை பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.

50 வருடங்களுக்கு மேலாக இசையுலகை ஆட்சி செய்யும் இசை அரசனை காயப்படுத்து என்ற எண்ணமோ களங்கப்படுத்தும் எண்ணமோ பட குழுவிற்கு சிறிதும் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்டது தான் இக்காட்சி.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பெறுமதி சேர் வரி திருத்தங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல்!

மே 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனமல்வில, ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் பொலிசாரால் முற்றுகை!

மே 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்மேவின் தொலைபேசியில் சிக்கிய ஆதாரங்கள் : நடிகைகள், அரசியல் வாதிகள் சிக்குவார்களா?

ஆகஸ்ட் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொகுசு காரில் சட்டவிரோத மதுபான கடத்தல்

ஆகஸ்ட் 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube