Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

கணிப்பிட்டதை விட “எபோலா வைரஸ்” கணிசமாக பரவும் அபாயம் – உலக சுகாதார அமைப்பு

வைகாசி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்று,  அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

அந்த நாட்டில் இதுவரை குறைந்தது 131 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி மருத்துவர் ஏன் அன்சியா பிபிசி ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் தொற்று குறித்து விரிவான ஆய்வுகளை முன்னெடுக்கும்போது, இது ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 24ஆம் திகதி முதலாவது தொற்று கண்டறியப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பிருந்தே இப்பரவல் நீடித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தற்போது பரவி வரும் எபோலா வைரஸ், ‘புந்திபுகியோ’ (Bundibugyo strain) எனப்படும் அரிய வகை பிரிவைச் சேர்ந்ததாகும். இதற்கு இதுவரை முறையான தடுப்பூசி எதுவும் கண்டறியப்படவில்லை.

எனினும், ஏனைய மருந்துப் பொருட்கள் மூலம் இதற்குப் பாதுகாப்பு வழங்க முடியுமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு ஆராய்ந்து வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

5 ஆம் தர பரீட்சை – வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக 56,000 பேர் பெற்று சித்தி

புரட்டாதி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான CCTV காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை!

வைகாசி 19, 2026
இலங்கைஉலகம்வானிலை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை – மக்களின் கவனத்திற்கு!

சித்திரை 13, 2026
உலகம்

 தாலிபான்கள் அரசு, அரச அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதிப்பு!

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube