Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜப்பானில் 5.9 அளவில் நிலநடுக்கம்!

வைகாசி 20, 2026
படிக்க 0 நிமிடங்கள்

ஜப்பானின் தெற்குப் பகுதியில் இன்று  5.9 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. முற்பகல் 11:46 மணிக்கு 50 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள தெற்கு அமமியில் நில அதிர்வு உணரப்பட்டதாக ஜப்பானிய பிரதமர் அலுவலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை, நிலநடுக்கத்தைத் எந்தவொரு சுனாமி எச்சரிக்கை  விடுக்கப்படவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முத்துராஜவெல பகுதியில் பெருமளவு கோடாவுடன் ஒருவர் கைது

ஆவணி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துபாய் – சார்ஜாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மேலும் 8 சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வீதி கட்டமைப்புக்கு சொந்தமில்லாத வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அங்கீராம்

ஆனி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஓமானுடன் கைகோர்க்கும் ஈரான்!

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube