Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

ரவிமோகனின் ஆன்மிக பயணம்!

வைகாசி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ரவி மோகன் நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து தனது ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவர்களது பிரிவுக்குப் பின்னணிப் பாடகி கெனிஷா தான் காரணம் எனச் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

இதற்கிடையே, கடந்த 16 ஆம் திகதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரவிமோகன் கண்ணீர் மல்க ஆர்த்தி குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ரவிமோகனின் இந்த உருக்கமான பேட்டிக்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.

இந்நிலையில், தான் அறிவித்தபடியே திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியுள்ள நடிகர் ரவிமோகன், தற்போது ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக மாலை அணிந்து, விரதத்தைத் தொடங்கியுள்ளார்.

அவர் சொன்னது போலவே திரையுலகிலிருந்து விலகி, மன அமைதிக்காக ஆன்மிகப் பயணத்தில் இணைந்துள்ளதாக இணையவாசிகள் மற்றும் சினிமா வட்டாரங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை மாதத்திற்கான ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்குகளுக்கு!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 35 கிலோ போதைப்பொருள் சுங்கப்பிரிவினரால் பறிமுதல்!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தல்

ஆவணி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்அறிக்கை

ஆவணி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube