Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

தலைவர் 173 படத்தின் இயக்குனர் யார் ?

வைகாசி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஜெயிலர் 2′ படத்தை முடித்தபின்னர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகும் `தலைவர் 173′ படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதில்லை, `ஓ மை கடவுளே’, `டிராகன்’ படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து தான் இயக்கப் போகிறார் என்ற தகவல்கள் பரவியது.

இப்போது `ஜெயிலர் 2′ படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஆனாலும் ரஜினியின் அடுத்த படம் இயக்குவது யார் என்ற குழப்பங்கள் தொடர்ந்து வந்தது. இப்போது அந்தப் படத்தை அஷ்வத் தான் உறுதியாக இயக்குகிறார் எனச் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பையே இந்த மாதம் துவங்கும் அளவுக்கு இயங்கி வருகிறாராம் அஷ்வத்.

விரைவிலேயே இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தகவல். இப்படம் முதலில் அறிவிக்கப்பட்டபோது 2027 பொங்கல் வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்டது. இதனை ஒரு குறுகிய கால தயாரிப்பாகதான் திட்டமிட்டனர். இப்போது அஷ்வத் இயக்கத்தில் இந்தப் படம் பொங்கலுக்கு வரும்படி தயாராகுமா என்பது குறித்து தெரியவில்லை. இதுபற்றிய அறிவிப்பு வரும்போது கூடுதல் விவரங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் 997.84 மில்லியன் ரூபா பெறுமதியான 786 அபிவிருத்தித் திட்டங்கள்

ஆவணி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் நீதிமன்ற அனுமதியுடன் எரிக்கப்பட்ட 600 கிலோ கேரள கஞ்சா!

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா பேரிடர் – மாணவர்களுக்கான விசேட நிதியுதவி: 99.88% கொடுப்பனவுகள் வழங்கி முடிப்பு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வு

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube