அதன்படி, , கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவன்வெல்ல, தெஹிஓவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, குருவிட்ட மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை
Red alert|landslides|quicktamilnews
செய்தியை பகிர்ந்து கொள்ள