Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தளதா மாளிகையில் வழிபாடு

#ஜனாதிபதி #கண்டி #ஸ்ரீதளதாமாளிகை #வழிபாடு #கண்டி_தளதாமாளிகை #இலங்கை #ஜனாதிபதி_அநுரகுமாரதிசாநாயக்க #SriLanka #Kandy #TempleOfTheTooth #President #

ஆவணி 27, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (27) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தளதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அத்துடன், பெரஹரா விழாவை முன்னிட்டு தளதா மாளிகைக்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களின் மத்தியிலும் சென்ற ஜனாதிபதி, அவர்களின் நலன்களையும் கேட்டறிந்தார்.

மத்திய மாகாண ஆளுநர் நிபுணத்துவ வைத்தியர் ஹர்ஷ சுரங்க உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-08-27

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

100 மி.மீ. அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்!

வைகாசி 11, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் T 20 சர்வதேச தொடரின் அட்டவணையில் மாற்றம்

ஆவணி 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தலவாக்கலை அஞ்சல் அலுவலக சேவை தாமதம்; மக்கள் அதிருப்தி!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஆர்.எம். ஜானக்க நிஷாந்த ரத்நாயக்க கைது

புரட்டாதி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube