Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுவிக்க கோரி போராட்டம்!

வைகாசி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை சிறைச்சாலையில் உள்ள இந்திய பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று (22) பாம்பன் பாலத்துக்கு முன் வீதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று, கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகை கடற்படையினர் கைப்பற்றியதோடு, அதில் இருந்த 12 மீனவர்களை கைது செய்து நீர்கொழும்பு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 12 பேரும் தொடர்ந்து ஏழாவது முறையாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, 90 நாட்களுக்கு மேலாக விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.

மீனவர்களின் வழக்கை துரிதமாக நடத்தி விரைந்து மீனவர்களையும் படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை சிறைச்சாலையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் பாம்பன் பாலத்திற்கு முன் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்: உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு ரூ.20 இலட்சத்துக்கும் மேல் இழப்பீடு!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்கம் மற்றும் வாகனக் கடன்களுக்கு புதிய வரம்புகள்!

வைகாசி 25, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

700-க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் மதுபானங்களுக்கு முன்பதிவு

ஆவணி 8, 2026
இலங்கைஉலகம்வானிலை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை – மக்களின் கவனத்திற்கு!

சித்திரை 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube