Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதி உயிரிழப்பு!

வைகாசி 22, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், குறித்த கைதி அங்குனகொலபெலஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வியாழக்கிழமை (21) உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த கைதி 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இதேவேளை, அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் தங்கியிருக்கும் சிறை அறை ஒன்றில் தற்போது காய்ச்சல் நிலைமையொன்று வேகமாகப் பரவி வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

90.8 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப் பொருளுடன் மலேசிய பயணி ஒருவர் கைது

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாவகச்சேரியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த டிப்பர்கள் – தீவிர விசாரணை

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மூடப்பட்ட ரயில் நிலையங்களை மீளத் திறக்க நடவடிக்கை!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பணிகளை விரைவுபடுத்துங்கள்

வைகாசி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube