Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் 5 நவீன இயந்திரங்கள்!

வைகாசி 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்

மார்பகப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்காக அரச வைத்தியசாலைகளுக்கு 765 மில்லியன் ரூபா பெறுமதியான 5 அதிநவீன ‘மெமோகிராபி’ இயந்திரங்களை வழங்குவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தலா 153 மில்லியன் ரூபாய் பெறுமதியான இவ்வியந்திரங்களுக்கான நிதியை சுகாதார தொகுதி மேம்பாட்டுத் திட்டமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் வழங்கியுள்ளன.

இவ்வியந்திரங்கள் கொழும்பு, கண்டி, காலி கராப்பிட்டிய,அனுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் அபெக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கும் வழங்கப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக, அவசரத் தேவைகளுக்காக திருகோணமலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைகளுக்கும், பயன்படுத்தப்பட்ட இரு இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு விமானப்படை முகாமின் முன்னால் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வாவியில் வீழ்ந்ததில் 20 வயது இளைஞன் உயிரிழப்பு

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை பகுதி சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கியுள்ளது!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி, மற்றொருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதி!

வைகாசி 3, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் பிங்க் பந்து சோதனை – பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube