Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அளுத்கம – மொரகல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய மனித தலை!

வைகாசி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அளுத்கம – மொரகல்ல கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பிரதான சுற்றுலா விடுதி ஒன்றுக்கு பின்புறமாக உள்ள கடற்கரையில், உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை (23) காலை அளுத்கம பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு ஒன்றினை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த மனித தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட தலைப்பகுதி ஒரு ஆண் நபருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தலை துண்டாடப்பட்டு உயிரிழந்த நபரின் விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பி சிவப்பு எச்சரிக்கை!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை கடன் தரவரிசையில் முன்னேற்றம் – அனில் ஜயந்த பெர்னாண்டோ

ஆடி 30, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தனிமையில் தவிக்கும் இந்தியா! 

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டொலர் உயர்வை காரணம் காட்டி தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதை ஏற்க முடியாது – எல்லே குணவங்ச தேரர்!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube