Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டியில் கட்டிடம் உடைந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் காயம்!

வைகாசி 24, 2026
படிக்க 0 நிமிடங்கள்

கண்டி, ஈ.எல். சேனாநாயக்க வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 6 மாடிக் கட்டிடமொன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்து பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வனர்த்தம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இடிந்து விழுந்த கொன்கிரீட் துண்டுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவர் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மற்றொருவரும் இந்த சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வெளிப்புறமாக நீட்டப்பட்டிருந்த கொன்கிரீட் பகுதியொன்று இடிந்து விழுந்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

4 மாதங்களில் ஏற்றுமதி வீதம் 5.7 பில்லியன் டொலர்களை தாண்டியது!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியீடு

புரட்டாதி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

எல்நினோவினால் அதிகரிக்கும் பணவீக்கம்

ஆவணி 17, 2026
இலங்கைஎங்கள் ஊர்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பூனாகல, கபரகல தோட்ட மக்களுக்கு புதிய வீடுகள்!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube