Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

4 மாதங்களில் ஏற்றுமதி வீதம் 5.7 பில்லியன் டொலர்களை தாண்டியது!

மே 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் வர்த்தகப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதி வருமானம், கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் 1,380.93 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதுடன், இது 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவீத ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள தற்காலிகத் தரவுகள் மற்றும் ரத்தினக்கல், ஆபரணங்கள் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 2026 ஏப்ரலில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி 9.87 சதவீதத்தால் அதிகரித்து 1,063.77 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

கூட்டு அடிப்படையில், 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதிக்கான மொத்த ஏற்றுமதி வருமானம் 5,784.38 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 4.3 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

லுனுகலை தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் தீ பரவல்!

ஜூன் 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனு

செப்டம்பர் 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி தேசிய மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் தீ பரவல்

ஜூன் 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்வானிலை

பிலிபைன்ஸில் 7.8 மெக்னிடியூட் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

ஜூன் 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube