Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

இந்தியாவில் 4வது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!

வைகாசி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்தியாவில் மீண்டும் இன்று (25) எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களில் இன்றோடு நான்காவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இன்றைய விலை அதிகரிப்பின் படி , பெட்ரோல் விலை லீட்டருக்கு 2.46 சதத்தாலும், டீசல் 2.57 சதத்தாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் சென்னையில் ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு 107.77 ரூபாயும் எனவும் ஒரு லீட்டர் டீசலுக்கு 99.55 ரூபாயும் அரவிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச்சூழல் காரணமாகவும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாலும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டொலரை கடந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பல நாடுகளில் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிமடை- டயரபா பகுதி தொழிலாளர் ஒருவர் தோட்ட உதவி அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்டார்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘Gov pay” போலி இணையத்தளம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: தனியார் வங்கி உத்தியோகத்தர்கள் ஏழு பேர் கைது!

வைகாசி 14, 2026
இந்தியாஇலங்கை

இந்திய பிரதமர் , மோடிக்கு ஜனாதிபதி அனுர வாழ்த்து!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube