Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Judgment|against|Sarana Gunawardena

வைகாசி 26, 2026
படிக்க 0 நிமிடங்கள்
கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு ஊழல் வழக்குகளின் தீர்ப்புகளை அறிவிப்பதை கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

முன்னதாக இவ்வழக்குகளின் தீர்ப்புகள் இன்றைய தினத்திற்கு (26) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, மேல் நீதிமன்றம் இன்று இத்தீர்ப்புகளை அடுத்த மாதத்திற்கு மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று நாடளாவிய ரீதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் முதல் BESS உபகரணம் கிளிநொச்சி வந்தது!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யுத்தத்தில் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை – வீடுகளுக்கு சென்று வழங்கிய நீதி அமைச்சர்

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube