Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜயந்த சமரவீரவை கைது செய்து பிடியாணை உத்தரவு!

வைகாசி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவானால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணிக்கு ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஜயந்த சமரவீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவரை கைது செய்ய, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இவ்வாறு பிடியாணை உத்தரவு விடுத்துள்ளார்.

மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று (27) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், இன்று ஜயந்த சமரவீர நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

கண்டியில் மண் மேடு சரிந்து விபத்து: கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மே மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

வைகாசி 1, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் திறப்பு!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நேர்மையான அரச சேவையே மக்களின் எதிர்பார்ப்பு – பிரதமர்!

ஆடி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube