Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகைதந்தார்!

Maldivian President | Srilanka | Arrived | SriLanka Airlines | QuickTamilNews

வைகாசி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்ஸு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மாலைதீவு மாலே நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-116 என்ற விமானம் மூலம் இன்று மாலை 5:33 மணியளவில் அவர் கட்டுநாயக்கவை வந்தடைந்தார்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் மாலைதீவின் முதல் பெண்மணி மற்றும் 20 உயர் அதிகாரிகள் அடங்கிய தூதுக்குழுவினர் வருகை தந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரை வரவேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

மாலைதீவு ஜனாதிபதி நாளை முதல் நாட்டில் பயணத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், தனது இலங்கை விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி மீண்டு நாடு திரும்பவுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பரீட்சை தொடர்பான விசேட கலந்துரையாடல்!

ஆவணி 5, 2026
இலங்கை

முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல விபத்தினால் ரயில் மார்க்கக் கட்டமைப்பிற்கு 17 இலட்சம் ரூபா சேதம்

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் திருடப்பட்டு அடகுவைக்கப்பட்ட 43 பவுண் தங்க நகைகள் மீட்பு – மூவர் கைது

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube