அமெரிக்கா ஈரானிடயே பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால், இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான “மிக உயர்ந்த திறன்” வொஷிங்டனிடம் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் ஈரானும் சகலவிதமான தாக்குதல்களுக்கும் தம்மை தயார் படுத்தி வருவதாகவும், மீண்டும் யுத்தமொன்று தொடர்ந்தால் அதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
