Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா மருதங்குளம் கலைமகள் முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு!

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வவுனியா, மருதங்குளம் கலைமகள் முன்பள்ளிக்காக புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு முற்றம் (31) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான மருதங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த முன்பள்ளிக்கு, பாதுகாப்பான விளையாட்டு முற்றம் ஒன்று இல்லாதமையினால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்நிலையில், பிரதி அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சிறுவர் விளையாட்டு முற்றம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வவுனியா அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஐந்து இலட்சம் ரூபா செலவில் குறித்த விளையாட்டு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் T .சுதாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

தானசாலை ஒன்றில் வரிசை பிரச்சினை காரணமாக இளைஞர் மீது தாக்குதல்!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகன இறக்குமதி வரி மீதான 50% மிகைக் கட்டணம் டிசம்பர் வரை நீடிப்பு

ஆவணி 14, 2026
இலங்கைவானிலை

வெப்பநிலை அதிகரிப்பு

ஆடி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வூட் அஸ்வெசும மோசடி: இருவரின் விளக்கமறியல் நீடிப்பு

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube